Achievements
University Topper
Marothon
N.S.S.
குஜராத்_மாநிலம் அகமதாபாத்தில் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களுக்கு ஏழு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் 15_மாநிலங்கள் கலந்து கொண்டன. பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நம் கல்லூரி மாணவர்கள் இருவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
7 நாட்கள்நடைபெற்ற இந்த முகாமில் "தனிநபர் போட்டியான ரங்கோலி போட்டியில் நம்_கல்லூரி_மூன்றாம்_ஆண்டு_ஆங்கில துறையைச்_சார்ந்த_முத்துராசு என்ற மாணவர் மாநில_அளவில்_இரண்டாம் பரிசினை பெற்று நம் கல்லூரிக்கும் பெரியார் பல்கலை கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்